'ஜன நாயகன்' நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

55பார்த்தது
'ஜன நாயகன்' நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரிய வழக்கில் நாளை (ஜன., 09) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பு வழங்குகிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு நாளை அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாளை படம் வெளியாகாது என்பதால் படக்குழுவும் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி