'ஜன நாயகனின்' `ராவண மவன் டா'... பாடலாசிரியர் விவேக்

7393பார்த்தது
'ஜன நாயகனின்' `ராவண மவன் டா'... பாடலாசிரியர் விவேக்
ஜனநாயகன் படத்தில் ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். எல்லா பாடல்களையும் அல்லு அர்ஜூன், அட்லீ படப்பிடிப்பு தளத்தில் இருந்துதான் எழுதினேன் என பாடலாசிரியர் விவேக் கூறியுள்ளார். மேலும், இரு படக்குழுவினரின் புரிதலுக்கும் என்னை பணியாற்ற அனுமதித்ததற்கும் நன்றி. அடுத்ததாக 'ராவண மவன் டா' என்ற பாடல் ஒன்று வர இருக்கிறது. அது பயங்கர எலிவேஷன் பாடலாக இருக்கும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி