‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா.. அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

7பார்த்தது
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றை KVN தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இன்று (நவ.21) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் நிகழ்ச்சிக்கு அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

நன்றி: KVN