'ஜன நாயகன்' மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

7285பார்த்தது
'ஜன நாயகன்' மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்பட தணிக்கை சான்றிதழ் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஜன., 15) தள்ளுபடி செய்தது. U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. இதனை எதிர்த்து படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. 20ஆம் தேதிக்குள் மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி