'ஜனநாயகன்' விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இல்லை

4875பார்த்தது
'ஜனநாயகன்' விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இல்லை
உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜன.12) விசாரணைக்கான கூடுதல் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த பட்டியலில் 'ஜனநாயகன்' வழக்கு விசாரணை இடம்பெறவில்லை. நாளை மறுநாள் பொங்கலை ஒட்டி உச்சநீதிமன்றம் விடுமுறை இருக்கும். எனவே அடுத்து இரண்டு நாட்களுக்கு 'ஜனநாயகன்' வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி