முதலமைச்சர்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் உலகளவில் ரூ.280.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.192.50 கோடியும், வெளிநாடுகளில் ரூ.88 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இப்படம் இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.