‘ஜனநாயகன்’ டிக்கெட் ரூ.1,500க்கு விற்பனை.. ஷாக் ஆன ரசிகர்கள்

4125பார்த்தது
‘ஜனநாயகன்’ டிக்கெட் ரூ.1,500க்கு விற்பனை.. ஷாக் ஆன ரசிகர்கள்
ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ஒருசில திரையரங்குகளில், டிக்கெட் கவுன்ட்டர்களிலேயே டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி