ஜனவரி 10: இன்றைய முக்கிய செய்திகள்
By Maharaja B 15பார்த்தது200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தணிக்கை சான்றிதழ் நடைமுறையில் மாற்றம் தேவை என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிவரும் ஜெயலட்சுமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது தொண்டர்களால் விரட்டியடிப்பு
தமிழகத்தில் இதுவரை 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டதாக அரசு தகவல்
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்பட சென்சார் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு