ஜனவரி 11: இன்றைய முக்கிய செய்திகள்

7பார்த்தது
கரூர் 41 பேர் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் TVK தலைவர் விஜய். 100 நாள் வேலைத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா மற்றும் முக்கிய கடற்கரை பகுதிகளில் குப்பை கொட்டினால் ரூபாய்.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ODI கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி