டெல்லியில் மத்திய இணை அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஒரு கிலோ வெள்ளி இன்று ஒரே நாளில் ரூபாய் 15,000 உயர்ந்து 3,07,000க்கு விற்பனையாகிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள வா வாத்தியார் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.