ஜனநாயகன் பட விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

3பார்த்தது
ஜனநாயகன் பட விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. வரும் 21ம் தேதி வழக்கு விசாரணையை தள்ளிப்போட்டிருந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி