இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் விலை வீழ்ச்சியை சந்திக்கும் என வியாபாரிகள் கவலை தெரிக்கின்றனர். பூச்சித் தாக்குதல் காரணமாக கடந்த 2006ல் இறக்குமதி தடை செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தடை வந்துள்ளது. பூச்சிக் கொல்லி பயன்பாடு செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் தற்போது தடை விதிப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.