தங்கம் விலைக்கு விற்கும் மல்லிகைப்பூ.. ஒரு கிலோ ரூ.10000

55பார்த்தது
தங்கம் விலைக்கு விற்கும் மல்லிகைப்பூ.. ஒரு கிலோ ரூ.10000
தங்கத்திற்கு நிகராக மல்லிப் பூ விலை உயர்ந்து விற்கப்படுகிறது. நிலக்கோட்டை மலர்ச் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாட்டு ஆர்டர்கள் ரத்தானதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 20 கிலோ மல்லிப் பூக்கள் விளைந்த தோட்டத்தில் தற்போது 200 கிராம் பூக்களே கிடைப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி