விஜயின் மேலாளரின் சட்டையை பிடித்த ஜேசன்சஞ்சய்.. பரபரப்பு சம்பவம்

0பார்த்தது
விஜயின் மேலாளரின் சட்டையை பிடித்த ஜேசன்சஞ்சய்.. பரபரப்பு சம்பவம்
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு விஜயுடன் நெருங்கி இருக்கும் அவரது மேலாளர் ஜெகதீஷ் தான் காரணம் என கூறப்படுகிறது. இவர் தான் விஜய்க்கு எல்லாமே என கூறப்படுகிறது. விஜய்யின் அனைத்து சினிமா வேலைகளையும் அவர்தான் பார்க்கிறார். இந்நிலையில், ஜெகதீஷின் சட்டையை பிடித்து, 'என் குடும்பத்தையே கெடுத்திட்டியேடா பாவி' என கூறி விஜயின் மகன் ஜேசன்சஞ்சய் அடிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி