“மோடியா, லேடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா”.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

88பார்த்தது
“மோடியா, லேடியா என சவால் விட்டவர் ஜெயலலிதா”.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கோவை திமுக மேற்கு மண்டல வாக்கு சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று (பிப்.27) நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பேசுகையில், “மோடியா, லேடியா என சவால் விட்ட ஜெயலலிதாவை திடீரென மோடி புகழ்கிறார். ஜெயலிலதாவை புகழ்ந்தால் வாக்குகள் வரும் எனக் கருதி புகழ்கிறார்” என்றார். மேலும், “அத்திக்கடவு திட்டம், ஐடி பார்க், ஜிடி நாயுடு பாலம் என பல திட்டங்கள் கோவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.

தொடர்புடைய செய்தி