மூப்பனாரை முதலமைச்சராக்க வாக்குறுதி தந்த ஜெயலலிதா

3872பார்த்தது
மூப்பனாரை முதலமைச்சராக்க வாக்குறுதி தந்த ஜெயலலிதா
ஜனவரி 26, 1988 அன்று புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதலமைச்சர் ஜானகி, தனது ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுத்த பின்பு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க அப்போதைய ஆளுநர் கூறியிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய நாள் இரவு, ஜெயலலிதா மூப்பனாரிடம் பேசி, தனது 33 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்து முதலமைச்சராக்குவதாகவும், அதற்குப் பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அணிக்கு எதிராக வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக வரலாறு கூறுகிறது.

தொடர்புடைய செய்தி