ஜெயலலிதா பிறந்தநாள் விழா.. நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய உத்தரவு

4462பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் வருகிற பிப்.24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘ஜெயலலிதாவின் பிறந்தநாளை 25ஆம் தேதி 27ஆம் தேதி வரை கொண்டாட வேண்டும். கட்சி ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி