அதிமுக உள்கட்சிப் பிரச்னைகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “அதிமுகவை அழிக்க துணைபோகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கும், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் மரபுக்கும் எதிராக சிலர் செயல்படுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.