தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி

1பார்த்தது
தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று (பிப்.23) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி புகழஞ்சலி சூட்டினார். சோதனைகள் சூழ்ந்த காலத்திலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய உன்னத தலைவராக ஜெயலலிதாவை போற்றிய அவர், "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி