திமுக தலைவர் மு.க.
ஸ்டாலின், தவெகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “ஏன் தோற்றோம் என தெரியாமல், தவெகவின் வெற்றியை பொறாமையுடன் அணுகுகிறது
திமுக. சமூக வலைத்தளங்கள் காரணமாகத் தோற்றதாக மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் கூறுகின்றனர். ஆட்சியமைப்பதற்கு
திமுக, அதிமுக,
பாஜக கைகோர்க்க முயன்றனர்; அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது பற்றி ஏன்
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல மறுக்கிறாரர்?” என கேள்வி எழுப்பினார்.