நகைக் கடன் வாங்கியோர் முழு பணத்தை கட்டினால் தான், நகையை மீண்டும் அட
கு வைக்க முடியும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்பு எழ, அதை நிறுத்தி வைப்பதாக RBI அறிவித்தது. இதையடுத்து, சென்னை வங்கியொன்றில் வாடிக்கையாளர் ஒருவர் வட்டியை கட்டிவ
ிட்டு, நகையை மீண்டும் அடகு வைக்க முயன்றபோது, இன்னும் அதற்கு ஆர்டர் வரவில்லை என வங்கி மறுத்துள்ளது. இதனால், எல்லாம் வெறும் அறிவிப்பு தானா என வாடிக்கையாளர்கள் குமுறுகின்
றனர்.