விரைவில் வெளியாகும் நகைக்கடன் தள்ளுபடி செய்தி

14838பார்த்தது
விரைவில் வெளியாகும் நகைக்கடன் தள்ளுபடி செய்தி
கூட்டுறவு வங்கிகளில் 2021 மார்ச் 31-க்கு முன் பெறப்பட்ட ₹4,889 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மேலும், 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 13.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.