நகைக்கடன் தள்ளுபடி? தமிழக மக்களுக்கு வரப்போகும் குட் நியூஸ்

32பார்த்தது
நகைக்கடன் தள்ளுபடி? தமிழக மக்களுக்கு வரப்போகும் குட் நியூஸ்
2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, விரைவில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 31-03-2021 வரை கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ரூ.6,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்பது குறித்த பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி