முதலாளி வீட்டில் நகை திருட்டு.. ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய பெண்கள்

38பார்த்தது
முதலாளி வீட்டில் நகை திருட்டு.. ரீல்ஸ் வீடியோவால் சிக்கிய பெண்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில், முதலாளி வீட்டில் திருடப்பட்ட நகைகளை போட்டுக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த செய்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரது வீட்டில் ஹலிமத் நிஸ்மியா என்ற பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பெண், வீட்டில் இருந்த சிசிடிசி கேமராக்களை ஆஃப் செய்துவிட்டு நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். இந்நிலையில், திருடப்பட்ட நகைகளைப் போட்டு ஹலிமத் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை வைத்து முகமது அளித்த புகாரின் பேரில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி