வினாத்தாள் கசிவு விவகாரம்.. ஜார்க்கண்டில் 13-வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்

3307பார்த்தது
வினாத்தாள் கசிவு விவகாரம்.. ஜார்க்கண்டில் 13-வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்
ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு நடந்ததாக கூறி, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, 13-வது நாளாக இன்று (ஆக.6) மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில், தேர்வு முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி