HP நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

49பார்த்தது
HP நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 612 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. B.E., B.Tech பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டு பயிற்சிக்காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும். மெரிட் பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். மார்ச் 3க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி