இந்திய விளையாட்டு ஆணையம் உதவிப் பயிற்சியாளர் பணிக்கான 323 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விளையாட்டு பயிற்சி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மாத சம்பளம் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.15. விண்ணப்பிக்க: https://sportsauthorityofindia.nic.in/sai_new/