கர்நாடகாவின் பெங்களூரு, ராஜாஜிநகரில் உள்ள ஒரு கடைக்கு, அனுபவமுள்ள பானிபூரி, கோல்கப்பா தயாரிப்பாளர் தேவைப்படுகிறார் என உணவகம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உள்ளூர் மொழி மற்றும் இந்தி பேசக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்த வேலைக்கு நல்ல ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஐடி நகரான பெங்களூருவில் பானிபூரி மாஸ்டருக்கும் நல்ல கிராக்கி உருவாகியுள்ளது.