இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,036 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், இந்தி, ஆங்கிலம், ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட 12 பாடத்தில் PG பட்டப்படிப்பு பெற்றிருப்பதுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். ஆரம்ப நிலை ஊதியமாக ரூ.47,000 – ரூ.78,000 வரை வழங்கப்படுகிறது. வரும் 6ஆம் தேதிக்குள் இந்த www.rrbcheenai.gov.in அப்ளை பண்ணலாம்.