70 வயதானவர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு பெற இப்போதே இணையுங்கள்

12பார்த்தது
70 வயதானவர்களுக்கு ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு பெற இப்போதே இணையுங்கள்
மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக, 70 வயதை கடந்த முதியோர்களுக்கு இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுவதால், அவர்கள் உயர்தர சிகிச்சைகளை எவ்வித கட்டணமுமின்றி பெற முடியும். தகுதியுள்ள பயனாளிகள் NHA இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இருப்பிட சான்றிதழைப் பதிவேற்றம் செய்து இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

தொடர்புடைய செய்தி