ஜூனியர் என்.டி.ஆர் நாளை வெளியிடும் 'மௌக்லி' டீசர்

4363பார்த்தது
ஜூனியர் என்.டி.ஆர் நாளை வெளியிடும் 'மௌக்லி' டீசர்
சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் 'மௌக்லி' படத்தின் டீசர் நாளை (நவ12) மாலை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட இருக்கிறார். "கலர் போட்டோ" பட புகழ் சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், ரோஷன் கனகலா கதாநாயகனாகவும், பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 12 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி