"ஜஸ்ட் மிஸ்.. நானும் ஒரு MLA-வா ஆகியிருப்பேன்".. தாடி பாலாஜி

5600பார்த்தது
"ஜஸ்ட் மிஸ்.. நானும் ஒரு MLA-வா ஆகியிருப்பேன்".. தாடி பாலாஜி
தவெகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றது குறித்து கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, கோயிலில் மிகுந்த பதற்றத்துடன் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்தேன். அப்போது சார்லஸ் சார் என்னிடம், 'இன்று நீ அங்கிருந்திருந்தால் ஓர் MLA ஆகியிருப்பாய்' என்று கூறினார். பரவாயில்லை, என்னுடைய நண்பன் இன்று முதலமைச்சர் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

தொடர்புடைய செய்தி