திருச்சியின் தவிர்க்க முடியாத வரலாற்று கல்வெட்டு கே.என்.நேரு

8பார்த்தது
திருச்சியின் தவிர்க்க முடியாத வரலாற்று கல்வெட்டு கே.என்.நேரு
திருச்சியின் தவிர்க்க முடியாத வரலாற்று கல்வெட்டாக திமுக அமைச்சர் கே.என்.நேரு திகழ்ந்து வருகிறார். திருச்சியில் மட்டும் கோலோச்சிய கே.என்.நேரு, இன்று தமிழகம் முழுவதுமே தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளார். இதற்கு காரணம், நிறைய வயதை தாண்டினாலும், அந்த சுறுசுறுப்பு வேறு யாருக்கும் வராது என்பதே உண்மை. சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், செயல்வீரராகவும் அறியப்படுகிறார். திமுகவின் வருங்காலம் அல்லது தமிழக வரலாற்றில் அவரை தவிர்த்து எழுதி விட முடியாத உச்சத்தை அவர் தொட்டு விடுவார் என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி