காங்கிரஸ் அரசியலின் முக்கிய முகம் கே.வி.தங்கபாலு

30பார்த்தது
காங்கிரஸ் அரசியலின் முக்கிய முகம் கே.வி.தங்கபாலு
கே.வி.தங்கபாலு, சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் மார்ச் 15, 1950 அன்று பிறந்த தமிழக அரசியல்வாதி. இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை மக்களவை உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மனைவி ஜெயந்தி மெகா டிவி தொலைக்காட்சியை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி