"இந்திக்கு கல்கி.. தெலுங்குக்கு பாகுபலி... தமிழுக்கு கங்குவா"

4502பார்த்தது
'கங்குவா' திரைப்பட ப்ரோமோஷன் பணிகளில் கலந்துக்கொண்ட சூர்யா ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "தெலுங்கில், 'பாகுபலி', 'RRR' இந்திக்கு 'கல்கி' திரைப்படங்கள் இருக்கு தமிழுக்கு 'கங்குவா' திரைப்படம் அந்த மாதிரி அமையும். 'கங்குவா' திரைப்படத்துல இருக்குற ஒரு உலகத்த இதுவரை தமிழ் சினிமால யாருமே கொண்டு வரல. இந்தப்படம் கண்டிப்பா ஒரு முன்னுதாரணமாகவும். ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாக அமையும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி