
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ரவி தலைமையில், கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 107 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
























