மஞ்சள் வார சந்தையில் ரூ1. 17கோடி வர்த்தக

1பார்த்தது
மஞ்சள் வார சந்தையில் ரூ1. 17கோடி வர்த்தக
கள்ளக்குறிச்சி சி எம் எஸ் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று (மே 21 வியாழக்கிழமை) நடைபெற்ற சந்தையில் மொத்தம் 1.17 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்ததாக செயலாட்சியர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 32,102 மற்றும் குறைந்தபட்சமாக ரூ. 27,002 விலை போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி