கள்ளக்குறிச்சியில் அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

0பார்த்தது
கள்ளக்குறிச்சியில் அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்
கள்ளக்குறிச்சியில் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ அழகுவேல் பாபு, அதிமுக நிர்வாகிகள் ஏ. வி. எம். விநாயகமூர்த்தி, ஏ. வி. எம். ரகு, பாபு ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி