கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டு

0பார்த்தது
கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டு
கள்ளக்குறிச்சி அடுத்த சோமாண்டார் குடி கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் (58) என்பவர், கடந்த 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேப்பூர் சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட பைக்கை கண்டுபிடித்து தரக்கோரி அவர் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி