வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருட்கள் திருட்டு

291பார்த்தது
வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருட்கள் திருட்டு
திருக்கோவிலூர் அருகே கொரக்கன்தாங்கலைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அஞ்சலை தம்பதி, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்துவிட்டு பெங்களூரு திரும்பினர். அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பித்தளைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி