தியாகதுருவம் தம்பிக்கு கத்தி குத்து அண்ணன கைது

0பார்த்தது
தியாகதுருவம் தம்பிக்கு கத்தி குத்து அண்ணன கைது
தியாகதுருவம் அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தில், தினமும் மதுபோதையில் பெற்றோரைத் தாக்கும் அண்ணன் சடையனை (33) தடுத்த தம்பி குமாரை (31) அவர் வயிற்றில் குத்தியுள்ளார். காயமடைந்த குமாரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தியாகதுருவம் போலீசார் சடையனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி