அங்கன்வாடி மையங்களில் குழந்தை சேர்க்கை துவக்கம்

0பார்த்தது
அங்கன்வாடி மையங்களில் குழந்தை சேர்க்கை துவக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-2027 கல்வியாண்டிற்கான அங்கன்வாடி குழந்தைகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளை சேர்க்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்திற்குள் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கலாம். ஆதார் அட்டையும் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி