மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று நவம்பர் 20 அன்று மாவட்ட நிலை அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி