கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு முகாம்

0பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைகேட்பு முகாம்
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறை கேட்பு முகாம் நவம்பர் 15 அன்று மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பணிபுரிபவர்களும் ஓய்வு பெற்றவர்களும் பங்கேற்று மனுக்களை அளித்தனர். கூட்டுறவு சங்க விதிகளுக்கு உட்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி