கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வார விழா.. அமைச்சர் வேலு பங்கேற்பு

233பார்த்தது
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வார விழா.. அமைச்சர் வேலு பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் வரும் நவம்பர் 17ஆம் தேதி கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி, கூட்டுறவு நிறுவனங்களில் கொடியேற்றுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் அமைச்சர் வேலு வழங்கி கௌரவிக்க உள்ளார்.