வேலைவாய்ப்பு பதிவுகளுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

0பார்த்தது
வேலைவாய்ப்பு பதிவுகளுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணம் இன்றி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி