மகள் மாயம் தந்தை புகார்

0பார்த்தது
மகள் மாயம் தந்தை புகார்
கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தனலட்சுமி, இரண்டாம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் வரஞ்சரம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி