கள்ளக்குறிச்சி: பிப்ரவரி 19 முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்

361பார்த்தது
கள்ளக்குறிச்சி: பிப்ரவரி 19 முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள், அவர்களைச் சார்ந்தோர் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை தனித்தனியாக எழுதி, அடையாள அட்டையுடன் சமர்ப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி