பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

2பார்த்தது
பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலையில் கோடை மழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. இதனால் பெரியார் நீள்வீச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கை கண்டு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கல்வராயன் மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை, இப்பகுதியின் இயற்கை அழகை மேலும் மெருகூட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி