கள்ளக்குறிச்சியில் இன்று விடுமுறை அறிவிப்பு

3பார்த்தது
கள்ளக்குறிச்சியில் இன்று விடுமுறை அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று (03. 12. 2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி